BPCL Recruitment 2026 Apply

🏭 BPCL Recruitment 2026

248 Junior Executive & Associate Executive பணியிடங்கள்

Bharat Petroleum Corporation Limited | Central Govt Job | All Over India

⚡ Quick Summary | முக்கிய சுருக்கம்

நிறுவனம் / OrganizationBPCL – Bharat Petroleum Corporation Limited
மொத்த பணியிடங்கள் / Total Posts248
பணி இடம் / LocationAll Over India
விண்ணப்ப முறை / Apply ModeOnline
தொடக்க தேதி / Start Date18.04.2026
கடைசி தேதி / Last Date17.05.2026 🔴
அதிகாரப்பூர்வ இணையதளம்bharatpetroleum.in

📋 பணியிடங்கள் விவரம் | Vacancy Details

பதவி / Post Name பணியிடங்கள் / Vacancies
Junior Executive (Engineering)175
Junior Executive (Accounts)25
Junior Executive (Wayside Amenities)10
Secretary08
Associate Executive (Quality Assurance)30
Associate Executive (Official Language Implementation)02
மொத்தம் / Total248

🎓 கல்வித் தகுதி | Educational Qualification

1. Junior Executive (Engineering)
Diploma in Engineering (Mechanical / Electrical / Instrumentation / Electronics / Civil / Chemical) – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்
SC/ST/PwBD: 50% போதுமானது
அனுபவம்: 5 வருடம்
2. Junior Executive (Accounts)
எந்த பட்டப்படிப்பும் (55%) + CA Intermediate / CMA Intermediate தேர்ச்சி
அனுபவம்: 5 வருடம்
3. Junior Executive (Wayside Amenities)
B.Com / BBA / B.Sc / BMS / BHM – 55% மதிப்பெண்
அனுபவம்: 5 வருடம்
4. Secretary
Bachelor’s Degree (55%) + 12th (55%) + 10th (55%)
அனுபவம்: 5 வருடம்
5. Associate Executive (Quality Assurance)
M.Sc in Chemistry (Organic / Physical / Inorganic / Analytical / Polymer) – 60% மதிப்பெண்
அனுபவம்: 3 வருடம்
6. Associate Executive (Official Language Implementation)
Master’s in Hindi (55%) + English in 12th or Degree level
அனுபவம்: 3 வருடம்

🎂 வயது வரம்பு | Age Limit (As on 17.05.2026)

பதவி / Post வயது / Age
Junior Executive (Engineering, Wayside Amenities, Secretary)32 வயது
Junior Executive (Accounts), Associate Executive பதவிகள்35 வயது
வயது தளர்வு: SC/ST – +5 ஆண்டுகள் | OBC (NCL) – +3 ஆண்டுகள் | PwBD (UR) – +10 ஆண்டுகள்

💰 சம்பளம் | Pay Scale

Junior Executive பதவிகள்
₹30,000 – ₹1,20,000
Associate Executive பதவிகள்
₹40,000 – ₹1,40,000

📝 தேர்வு முறை | Selection Process

✅ Computer Based Test (CBT)
✅ Case Based Discussion
✅ Group Task
✅ Personal Interview

💳 விண்ணப்பக் கட்டணம் | Application Fee

பொது / OBC / EWS₹1,180
SC / ST / Ex-s / PwBDஇலவசம் (NIL)
கட்டண முறைOnline மட்டும்

📅 முக்கிய தேதிகள் | Important Dates

விண்ணப்பம் தொடங்கும் தேதி18 April 2026
கடைசி தேதி (Last Date) 🔴17 May 2026

🔗 விண்ணப்பிக்க / முக்கிய இணைப்புகள்

⚠️ குறிப்பு / Note: விண்ணப்பிக்கும் முன் Official Notification-ஐ கட்டாயம் படிக்கவும். 17.05.2026 க்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.
Candidates are advised to read the official notification carefully before applying. No applications will be accepted after 17.05.2026.
BPCL Recruitment 2026 Apply Online

BPCL Recruitment 2026 ApplyGovt Jobs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top