🏭 BPCL Recruitment 2026
248 Junior Executive & Associate Executive பணியிடங்கள்
Bharat Petroleum Corporation Limited | Central Govt Job | All Over India
⚡ Quick Summary | முக்கிய சுருக்கம்
| நிறுவனம் / Organization | BPCL – Bharat Petroleum Corporation Limited |
| மொத்த பணியிடங்கள் / Total Posts | 248 |
| பணி இடம் / Location | All Over India |
| விண்ணப்ப முறை / Apply Mode | Online |
| தொடக்க தேதி / Start Date | 18.04.2026 |
| கடைசி தேதி / Last Date | 17.05.2026 🔴 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | bharatpetroleum.in |
📋 பணியிடங்கள் விவரம் | Vacancy Details
| பதவி / Post Name | பணியிடங்கள் / Vacancies |
|---|---|
| Junior Executive (Engineering) | 175 |
| Junior Executive (Accounts) | 25 |
| Junior Executive (Wayside Amenities) | 10 |
| Secretary | 08 |
| Associate Executive (Quality Assurance) | 30 |
| Associate Executive (Official Language Implementation) | 02 |
| மொத்தம் / Total | 248 |
🎓 கல்வித் தகுதி | Educational Qualification
1. Junior Executive (Engineering)
Diploma in Engineering (Mechanical / Electrical / Instrumentation / Electronics / Civil / Chemical) – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்
SC/ST/PwBD: 50% போதுமானது
அனுபவம்: 5 வருடம்
Diploma in Engineering (Mechanical / Electrical / Instrumentation / Electronics / Civil / Chemical) – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்
SC/ST/PwBD: 50% போதுமானது
அனுபவம்: 5 வருடம்
2. Junior Executive (Accounts)
எந்த பட்டப்படிப்பும் (55%) + CA Intermediate / CMA Intermediate தேர்ச்சி
அனுபவம்: 5 வருடம்
எந்த பட்டப்படிப்பும் (55%) + CA Intermediate / CMA Intermediate தேர்ச்சி
அனுபவம்: 5 வருடம்
3. Junior Executive (Wayside Amenities)
B.Com / BBA / B.Sc / BMS / BHM – 55% மதிப்பெண்
அனுபவம்: 5 வருடம்
B.Com / BBA / B.Sc / BMS / BHM – 55% மதிப்பெண்
அனுபவம்: 5 வருடம்
4. Secretary
Bachelor’s Degree (55%) + 12th (55%) + 10th (55%)
அனுபவம்: 5 வருடம்
Bachelor’s Degree (55%) + 12th (55%) + 10th (55%)
அனுபவம்: 5 வருடம்
5. Associate Executive (Quality Assurance)
M.Sc in Chemistry (Organic / Physical / Inorganic / Analytical / Polymer) – 60% மதிப்பெண்
அனுபவம்: 3 வருடம்
M.Sc in Chemistry (Organic / Physical / Inorganic / Analytical / Polymer) – 60% மதிப்பெண்
அனுபவம்: 3 வருடம்
6. Associate Executive (Official Language Implementation)
Master’s in Hindi (55%) + English in 12th or Degree level
அனுபவம்: 3 வருடம்
Master’s in Hindi (55%) + English in 12th or Degree level
அனுபவம்: 3 வருடம்
🎂 வயது வரம்பு | Age Limit (As on 17.05.2026)
| பதவி / Post | வயது / Age |
|---|---|
| Junior Executive (Engineering, Wayside Amenities, Secretary) | 32 வயது |
| Junior Executive (Accounts), Associate Executive பதவிகள் | 35 வயது |
வயது தளர்வு: SC/ST – +5 ஆண்டுகள் | OBC (NCL) – +3 ஆண்டுகள் | PwBD (UR) – +10 ஆண்டுகள்
💰 சம்பளம் | Pay Scale
Junior Executive பதவிகள்
₹30,000 – ₹1,20,000
Associate Executive பதவிகள்
₹40,000 – ₹1,40,000
📝 தேர்வு முறை | Selection Process
✅ Computer Based Test (CBT)
✅ Case Based Discussion
✅ Group Task
✅ Personal Interview
✅ Case Based Discussion
✅ Group Task
✅ Personal Interview
💳 விண்ணப்பக் கட்டணம் | Application Fee
| பொது / OBC / EWS | ₹1,180 |
| SC / ST / Ex-s / PwBD | இலவசம் (NIL) |
| கட்டண முறை | Online மட்டும் |
📅 முக்கிய தேதிகள் | Important Dates
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 18 April 2026 |
| கடைசி தேதி (Last Date) 🔴 | 17 May 2026 |
🔗 விண்ணப்பிக்க / முக்கிய இணைப்புகள்
⚠️ குறிப்பு / Note: விண்ணப்பிக்கும் முன் Official Notification-ஐ கட்டாயம் படிக்கவும். 17.05.2026 க்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.
Candidates are advised to read the official notification carefully before applying. No applications will be accepted after 17.05.2026.
Candidates are advised to read the official notification carefully before applying. No applications will be accepted after 17.05.2026.

BPCL Recruitment 2026 ApplyGovt Jobs